400 ஆண்டு பழமை வாய்ந்த ஆல மரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தரேவு ஊராட்சியில் உள்ள அத்திக்குளம் கம்மாயின் கரையில் 400 ஆண்டுகள் கம்பீரமாக காட்சியளித்த பழமையான ஆலமரம் முழுவதுமாக சாய்ந்துவிட்டது இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இளைப்பாற செல்ல இடம் இல்லையென அப்பகுதி மக்கள் கவலையாக உள்ளதாக வருத்தத்துடன் கூறினார் இன்று அத்திக்குளம் கலையிழந்து வெறிச்சோடி காட்சியளிக்கிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்.
No comments:
Post a Comment