திண்டுக்கல் மாநகராட்சிகதர் அங்காடியில் காந்தியடிகளின் பிறந்த நாள் மற்றும் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா
திண்டுக்கல் மாநகராட்சி அண்ணா வணிக வளாகத்தில் உள்ள கதர் அங்காடியில் இன்று அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் மற்றும் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா நடைபெற்றது.
விழாவை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அவர்கள் துவக்கி வைத்தார்.உடன்திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் அவர்கள், மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா அவர்கள்,மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் என ஏராளமானார் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment