திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உலக இதய தின விழா
உலக இதய தின விழா திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடைபெற்றது.இதில்
டீன்-டாக்டர் சுகந்தி ராஜகுமாரி, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் வீரமணி, எமர்ஜென்சி எச்ஓடி: டாக்டர் கிருஷ்ணசாமி பிரசாத், அவசர நோடல் அதிகாரி டாக்டர் லலித்குமார், இருதயநோய் நிபுணர் டாக்டர் பாசல் தீன், டாக்டர் தங்கராஜ் மற்றும் எமர்ஜென்சி பிஜி மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment