கொடைக்கானலில் போதைக்காளான் விற்பனை ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போதை காளான் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் கொடைக்கானல் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது போதை காளான் விற்பனை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொடைக்கானல் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment