திண்டுக்கல் மாவட்டம் மக்கான் தெரு முகைதீன் ஆண்டவர் தர்கா 38வது வருட கந்தூரி விழா:
திண்டுக்கல் மாவட்டம் மக்கள் தெருவில் அமைந்துள்ள முகைதீன் ஆண்டவர் தர்காவின் 38வது வருட கந்தூரி விழா இன்று அக்டோபர் 29 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது மேலும் நேற்று இரவில் இருந்து உணவுகள் சமைக்கப்பட்டு இன்று காலை 7:00 மணி முதல் உணவுகள் வழங்கப்பட்டுள்ளது மொத்தம் 7 ஆயிரம் நபர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர் முகைதீன் ஆண்டவர் கந்தூரி விழாவை மக்கான் தெரு மகபூபே சுபஹானி இளைஞர் மஜ்லிஸ் சார்பாக இந்த முகைதீன் கந்தூரி விழா நடத்தப்பட்டதாக தெரிவித்தனர் இவ்விழாவில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.
No comments:
Post a Comment