எரியோடு பகுதியில் அதிமுக 52-ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு எம்ஜிஆர் திடல் பகுதியில் அதிமுக 52-ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்ட நிகழ்ச்சி எரியோடு பேரூர் கழகச் செயலாளர் அறிவாளி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சர்ருமான திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான விபிபி.பரமசிவம் உள்ளிட்ட ஏராளமான அதிமுக வினர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment