திண்டுக்கல்லில் நேற்று 3 குழந்தைகள் உட்பட நால்வருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி
திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளே அதிகளவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்றும் 3 குழந்தைகள் உட்பட நால்வருக்கு டெங்கு பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இதில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டு தொடரும் இப்பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை உச்சத்திற்கு செல்லும் அபாயம் உள்ளது.
இதை தடுக்க பெற்றோர்களும் குழந்தைகளுக்கு தண்ணீரை கொதிக்க வைத்து கொடுப்பதோடு சுற்றுப்புறத்தில் கொசு பரவலை தடுக்க வேண்டும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment