திண்டுக்கல் அருகே இரட்டைக் குழந்தைகள் பிறந்து 19 நாட்கள் ஆன நிலையில் இளம்பெண் கிணற்றில் விழுந்து தற்கொலை
திண்டுக்கல்லை அடுத்த பெரியகோட்டை கிராமம் ஜம்புளியம்பட்டி அருகே கோவுகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மனைவி கௌரி(22). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக இன்று கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி முருகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட கௌரிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து 19 நாட்கள் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment