திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் புகைபிடித்த 15 பேருக்கு அபராதம் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 14 October 2023

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் புகைபிடித்த 15 பேருக்கு அபராதம் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் புகைபிடித்த 15 பேருக்கு அபராதம் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை



திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகர நல அலுவலர் (பொறுப்பு) செபாஸ்டின் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, கேசவன் மற்றும் ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன், பிரேம்குமார், லோகேஸ்வரன், செந்தில், சந்தனகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பொது இடங்களில் புகைபிடித்த 15 பேருக்கு தலா ரூ.100 வீதம் ரூ.1500 அபராதம் விதித்தனர்.இதன் மூலம் பொது இடங்களில் புகை பிடிக்கும் பழக்கத்தை  கைவிட  முன்வருவதற்கு விழிப்புணர்வு ஏற்படும் என்று அடுத்தவர் புகை புகை பிடிப்பதால் அவதிக்கு உள்ளாகும் பொதுமக்கள் தெரிவித்தனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad