திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் படுகொலை வத்தலக்குண்டு போலீசார் விசாரணை
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் சென்ட்ரிங் தொழிலாளி பாண்டியராஜன் என்பவர் இன்று கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வத்தலக்குண்டில் அரசு மதுபான கடை பின்புறம் உள்ள காலி இடத்தில் இரத்த வெள்ளத்தில் கிடந்த பாண்டியராஜன் உடலை மீட்டு, வத்தலக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment