திண்டுக்கல் மேற்கு:ரயில் நிலையத்தில் வெடிகுண்டுகளை மோப்பநாய் மெட்டல் டிடெக்ட்டர் கருவி மூலம் சோதனை
மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் சார்பு ஆய்வாளர் ஜெயகுமார் தலைமையிலான காவல்துறையினர் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அனைத்து நடைமேடை. சுரங்கப்பாதை.பார்சல் பிரிவு. தண்டவாளம். குட் ஷெட் பிரிவு. கார் பார்க்கிங்.டூவீலர் பார்க்கிங். பயணிகள் அறை. நடைமேடை பாலம். போன்ற இடங்களில் மோப்பநாய் மற்றும் மெடல் டிடெக்ட் மூலம் வெடிகுண்டு உள்ளதா என சோதனை செய்தனர் இந்த சோதனையில் ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் சுனில் குமார் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment