காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ் அழகிரி திண்டுக்கல்லில் பேட்டி காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ் அழகிரி திண்டுக்கல் வருகை தந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நாடாளுமன்றத்தை தனது ஆளுமையில் கொண்டு வர மோடி நினைக்கிறார், தொகுதி வரையறைக்கு உட்பட்டு இட ஒதுக்கீடு கொண்டு வர தந்திரம் செய்கின்றனர். அவர்களுக்கு தென் மாநிலமான, 4 மாநிலங்கள் தேவையில்லை என நினைக்கின்றனர்.
மகளிர் இட ஒதுக்கீடு ஓபிசி இடம் பெறும் வகையில் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் அதில் எஸ்.சி, எஃப்.சி எத்தனை சதவீதம் இருக்கின்றனர் என்ற கணக்கு இல்லை. அது இல்லாமல் எப்படி இட ஒதுக்கீடு கொடுக்க முடியும், இதை வண்மையாக கண்டிக்கிறோம், தென்மாநிலங்களை புறக்கணிப்பு செய்வதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்றார்.
கே.எஸ் அழகிரி வருகையை முன்னிட்டு சிறப்பான ஏற்பாடுகளை திண்டுக்கல் காங்கிரசார் செய்திருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment