திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த சிறுமியை வன்புணர்வு செய்ததால் 25 ஆண்டு சிறை போக்சோ வழக்கில் தண்டனை
திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் சின்ன தாதன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்த குஜிலியம்பாறையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.விஜயகுமாருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும்,ரூ 5000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment