திண்டுக்கல் மாவட்டம்: கடனை தள்ளுபடி செய்யக்கோரி மனு: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 11 September 2023

திண்டுக்கல் மாவட்டம்: கடனை தள்ளுபடி செய்யக்கோரி மனு:


திண்டுக்கல் மாவட்டம்: கடனை தள்ளுபடி செய்யக்கோரி மனு: 


திண்டுக்கல் வடமதுரை ஒன்றியம் பி.கம்பிளியம் பட்டியை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் அந்த மனுவில்  தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் மகளிர் சுய உதவிக் குழுவின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்து இருந்தது ஆனால் தள்ளுபடி செய்யாமல் இருப்பதால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் பணத்தை கட்ட சொல்வதாகக் கூறி உள்ளனர். ஆகையால் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றித் தரும்படி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல்  ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad