ஆத்தூர் :சின்னாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 முதல் மதியம் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் என அறிவிப்பு:
திண்டுக்கல் அடுத்த கீழக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செட்டியபட்டி. கல்லுப்பட்டி புத்தாம்பட்டி எள்ளுப்பட்டி காந்திகிராமம் பகுதிகள் அட்சயா நகர்.சாமியார் நகர் தொப்பம்பட்டி. ஜாதி கவுண்டன்பட்டி இந்திராபுரம். கீழக்கோட்டை கலைமகள் காலனி. சிறுமலை பழையூர்.புதூர். தென்மலை அமளி நகர் வலையபட்டி பெருமாள் கோவில்பட்டி முருகன் நகர். வேளாங்கண்ணிபுரம் விநாயகர் புரம். பாத்திமா நகர் சின்னாளப்பட்டி. பூஞ்சோலை மேட்டுப்பட்டி. கோட்டைப்பட்டி அம்பாத்துரை. திருநகர் நேருஜி நகர் மெயின் பஜார். வடக்கு தெரு அகஸ்தியர் புரம். போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை mi, மின் நிறுத்தம் செய்யப்படும் என மின் உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment