திண்டுக்கல் மேற்கு: பாரதிபுரம் பகுதியில் மன உளைச்சல் காரணமாக தொழிலாளி துக்கிட்டு தற்கொலை:
திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த சீதாராமன் மகன் பாலகிருஷ்ணன் வயது 52 இவர் நெசவுத் தொழில் செய்து வருகிறார் மேலும் இவர் உடல்நலம் கோளாறு காரணமாக மன உளைச்சலில் இருந்துள்ளார் இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மது போதையில் வீட்டின் விட்டத்தில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது விரைந்து வந்த காவல்துறையினர் பாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment