திண்டுக்கல் மாவட்டம் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்:
திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு ரத வீதி பகுதியில் அமைந்துள்ள வியாபார கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று செப்டம்பர் 19 செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்ட போது அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 350 கிலோ மதிப்புள்ள பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு இவற்றை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது மேலும் அவர்களுக்கு இனியும் விற்கக் கூடாது என்று எச்சரிக்கும் விடப்பட்டது அதிகாரிகளின் திடீர் சோதனையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment