திண்டுக்கல்லில் ஈட் ரைட் மில்லட் வாக்கத்தான் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி கொடியசைத்து துவக்கி வைத்தார்
திண்டுக்கல்லில் மாவட்ட உணவுபாதுகாப்பு துறை சார்பாக ஈட் ரைட் மில்லட் வாக்கத்தான் என்ற பெயரில் சிறுதானிய விழிப்புணர்வு நடை பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சிறுதானிய விழிப்புணர்வு ஆரோக்கிய நடை பயணத்தை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இந்த நடைபயணத்தில் ஏராளமானார் கலந்து கொண்டு சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியபடி நடந்து சென்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment