திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகத்தில் வீட்டு மனை பட்டா கேட்டு கம்யூனிஸ்டு கட்சி உடன் இணைந்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகத்தில் இன்று திண்டுக்கல்லின் பகுதிகளான சவேரியார் பாளையம், அஸ்னாத்புரம் ஜீவா நகர், ckc காலனி மக்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்டு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உடன் இணைந்து அரிசி , காய்கறி மற்றும் சமைக்கும் பாத்திரங்களுடன் கிழக்கு தாலுகா அலுவலகத்தில் வீட்டு மனை பட்டா கிடைக்கும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment