மாநில ஹாக்கி போட்டியில் திண்டுக்கல் அணி முதலிடம்: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 6 September 2023

மாநில ஹாக்கி போட்டியில் திண்டுக்கல் அணி முதலிடம்:


மாநில ஹாக்கி போட்டியில் திண்டுக்கல் அணி முதலிடம்:


 திண்டுக்கல் ஜி டி என் கல்லூரி மற்றும் பட்டேல் ஹாக்கி அகடாமி இணைந்து நடத்திய மாநில அளவிலான ஹாக்கி போட்டி ஜி டி என்  கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது இப் போட்டியில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும்.மதுரை- பாண்டியராஜபுரம் அரசு பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தது வெற்றி பெற்றவர்களுக்கு சுழற் கோப்பை மற்றும் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்களை மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் அவர்கள் வழங்கினார்கள். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழாக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad