திண்டுக்கல் குடை பாறைப்பட்டியில் பிரேதத்துடன் பொதுமக்கள் சாலை மறியல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
திண்டுக்கல் குடை பாறைப்பட்டி அந்தோணியார் தெருவில் உள்ள கல்லறையில் கழிவுநீர் புகுந்ததால் அதனை சரி செய்யக் கோரி பிரேதத்துடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment