திண்டுக்கல்லில் மில்லட் மாரத்தான்-சிறுதானிய விழிப்புணர்வு ஏற்படுத்த புனித அந்தோனியார் கலை கல்லூரி மாணவிகள் பங்கேற்பு
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து சிறுதானிய உணவுகள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு மகளிர் மட்டும் கலந்து கொண்ட மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இந்த மாரத்தான் இல் திண்டுக்கல் புனித அந்தோணியார் கலை கல்லூரியை சேர்ந்த மாணவிகள் ஏராளமானார் இந்த போட்டியில் கலந்து கொண்டு ஓடினர்.சிறுதானிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு இந்த மில்லட் மாரத்தான் போட்டியை திண்டுக்கல் மாவட்ட அத்தலட் அசோசியேசன் உடன் இணைந்து புனித அந்தோனியர் பெண்கள் கலை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment