திண்டுக்கல் கருணாநிதி நகரில் 4 கால்களுடன் பிறந்த அதிசய கோழி குஞ்சு-குஞ்சு பொறித்தவுடன் இறந்த பரிதாபம்
திண்டுக்கல் கருணாநிதி நகர் சுரேஷ் என்பவரது வீட்டில் நாட்டுக்கோழி ஒன்று அடையில் இருந்தது. இவற்றில் 14 கோழி குஞ்சுகள் பொரித்தன
அதில் குஞ்சு பொரித்த ஒரு கோழி குஞ்சுக்கு மட்டும் நான்கு கால்கள் இருந்தன. ஆனால் அது எதிர்பாராத விதமாக பிறந்த சிறிது நேரத்திலேயே இறந்து விட்டது.
நான்கு கால்களுடன் பிறந்த இந்த அதிசய கோழிக்குஞ்சை அப்பகுதி மக்கள் ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment