ஆத்தூர்:பராமரிப்பு பணி காரணமாக அய்யம்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை செப்டம்பர்21 மின் தடை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 21 September 2023

ஆத்தூர்:பராமரிப்பு பணி காரணமாக அய்யம்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை செப்டம்பர்21 மின் தடை


ஆத்தூர்:பராமரிப்பு பணி காரணமாக அய்யம்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை  செப்டம்பர்21 மின் தடை


 அறிவிப்பு : திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா உட்பட்ட அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான அய்யம்பாளையம் பேரூராட்சி பகுதிகள். அய்யம்பாளையம். கோம்பை.பட்டிவீரன்பட்டி மருவா நதி. தேவரப்பன்பட்டி. சித்தரேவு. அய்யங்கோட்டை. சேவகம் பட்டி சிங்காரக்கோட்டை. செங்கட்டாம்பட்டி. போடி காம்மன்வார்டு.  தேவரப்பன் பட்டி கதிர் நாயக்கன்பட்டி. பெரும் பாறை. மஞ்சள் பரப்பு புல்லாவெளி. மேலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிப்பு. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad