திண்டுக்கல் மாவட்டம் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் முகாம்:
திண்டுக்கல் அருகே மீனாட்சி நாயக்கன்பட்டியில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் தெற்கு அலுவலகத்தில் வருகின்ற செப்டம்பர் 21ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 1 மணி வரை மின் பயனிட்டவர்களின் குறைதீர்க்கும் முகாமில் மேற்பார்வை பொறியாளர் அன்பழகன் நேரில் வந்து குறைகளை கேட்டறிய உள்ளார் அதனால் மின்வாரியம் சார்ந்த குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு செயற்பொறியாளர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment