அகில இந்திய மஜ்லிஸ் கட்சி சார்பாக திண்டுக்கல் மாவட்டஆட்சியரிடம் கோரிக்கை மனு:
திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி பஞ்சாயத்திற்கு கட்டுப்பட்ட திண்டுக்கல் to தேனி நெடுஞ்சாலை வழி குட்டியபட்டி பிரிவு வரையில் தொடர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட விபத்து மற்றும் உயிர் பலி ஏற்பட்டு கொண்டுள்ளது அதை தடுக்கும் விதமாக.
AIMIM அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் R.ரியாஜ்அகமது
அவர்கள் வழிகாட்டுதலின் படி இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
S சுரேந்தர் மருத்துவர் அணி மாவட்ட செயலாளர்(மேற்கு) அகில இந்திய மஜ்லிஸ் கட்சி
J.மைதீன்பாட்ஷா
மாநகர இளைஞரணி செயலாளர்(மேற்கு).
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment