திண்டுக்கல் ஆர்.எம். காலனி பிரதான சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர் சரி செய்ய மாநராட்சிக்கு கோரிக்கை
திண்டுக்கல் ஆர்.எம். காலனி பிரதான சாலையில் சற்று அதிக மழை பெய்தாலும் குளம் போல் மழை நீர் தேங்கி நிற்கும் அவல நிலை நிலவுகிறது. மேலும்
திண்டுக்கல் ஆர்.எம். காலனி பகுதிகளில் வீடுகளில் மழை நீர் புகுந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அவல நிலை தொடர்கிறது.
எனவே மாநகராட்சி நிர்வாகம் முறையான வடிகால் அமைப்புகளை ஏற்படுத்தி சாலைகளில் நீர் தேங்காமலும், வீடுகளுக்குள் மழைநீர் புகாமல் ஆவன செய்யுமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment