திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து நகர் வடக்கு காவல்துறை விசாரணை
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த சுமித்ரா(37) என்ற பெண்ணை, மர்ம நபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் கை, முதுகு உள்ளிட்ட இடங்களில் அந்த பெண்ண்ணுக்கு காயம் ஏற்பட்டது. பின்பு குத்திய நபர் மாயமனார்.
இந்த கத்தி குத்து சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment