திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஊராட்சி புளியம்பட்டியில் பாறை குழி நீரில் மூழ்கி மாணவி உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் ஊராட்சி புளியம்பட்டி கிராமத்தில் பயன்பாடு இல்லாத பாறைக்குழி ஒன்று உள்ளது. இதில் தேங்கிய தண்ணீரில்
8ம் வகுப்பு மாணவி நித்யா மூழ்கி உயிரிழந்தார். இந்நிலையில் அந்த மாணவி சடலமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment