திமுக தகவல் தொழில்நுட்ப அணி வலையதள கூட்டம் :
தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின்அவர்கள் துவக்கி வைத்த மகளிர் உரிமைத் திட்டத்தை மக்களிடத்திலே கொண்டு செல்லும் பொருட்டு நேற்று செப்டம்பர்16 திண்டுக்கல் திமுக கட்சி அலுவலகத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் டி ஆர் பி ராஜா தலைமையில் வலையதள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment