திண்டுக்கல் மாவட்டம் நத்தம் - மதுரை சாலையில் மறியல் போக்குவரத்து பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டம்
நத்தம் அருகே உள்ள கோமணாம்பட்டி பகுதிக்கு முறையாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கனரக வாகனங்கள், பேருந்துகள், லாரிகள் முதல் எந்த ஒரு வாகனமும் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் நத்தம்- மதுரை சாலையில் அரைமணி நேரதுக்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment