பழனி:GOOD LIONS கிளப்.ன் குருதி கொடைநிகழ்வு - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 13 July 2023

பழனி:GOOD LIONS கிளப்.ன் குருதி கொடைநிகழ்வு


பழனி:GOOD LIONS கிளப்.ன் குருதி கொடைநிகழ்வு 

பழனியில்  12 -07- 2023 அன்று தனியார்  மருத்துவ மனை  ஒன்றில்  ஆதரவற்ற  ஒருவருக்கு  அவசர அறுவை சிகிச்சைக்காக  இரத்தம் தேவைப்பட்டது. அது சமயம்.பழனி GOOD LIONS CLUB - ன் சார்பாக  இரத்த தானம் செய்யப்பட்டது. வரும் காலங்களிலும் இரத்த தான சேவை  தொடரும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம். இந்நிகழ்வில் பழனி  GOOD LIONS CLUBன் நிறுவனர்  Ln. அப்துல் சலாம்.தலைவர்  Ln.பாஸ்கரன்  செயலாளர்  Ln.பாலாஜி  முன்னாள்  தலைவர்  Ln.K.A.சுப்பிரமணி  கலந்து கொண்டு இரத்த தானம் செய்த முன்னாள் செயலாளர்.பி.ஆர்.பி ஆனந்த கிருஷ்ணனை  பாராட்டி மகிழ்வித்த நிகழ்வுஅன்பின்மகிழ்வில் பழனி GOOD LIONS கிளப் நிர்வாகிகள்.  


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad