திண்டுக்கல் மாவட்ட நகர் பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றவர் கைது. திண்டுக்கல் மாவட்டம் நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்பதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் திண்டுக்கல் நகர் டிஎஸ்பி கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகரன் சார்பு ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் திண்டுக்கல் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது லயன் தெருவில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்ற திண்டுக்கல் ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்த தயாளன் என்பவர் மகன் குணசேகரன் 37 என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 4 செல்போன்கள்₹ 82,000ம் பறிமுதல் செய்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிந்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
Post Top Ad
Thursday, 13 July 2023
திண்டுக்கல் மாவட்ட நகர் பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருவள்ளூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment