தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் சரண் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 28 July 2023

தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் சரண்


திண்டுக்கல் தி.மு.க. நிர்வாகி கொலை வழக்கில் சரண் அடைந்த 8 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி:


பட்டறை சரவணன் கொலை தொடர்பாக 8 பேரையும் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு, வடக்கு போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.


இந்த மனுமாஜிஸ்திரேட்டு மீனாட்சி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதனால் திருச்சி மத்திய சிறையில் இருந்து 8 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் 8 பேரையும் 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிப்பதற்கு அனுமதி அளித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார் அதன் பேரில் 8 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad