திமுகவில் இணைந்த இரண்டு நத்தம் அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் செந்துறை சார்லஸ், பிள்ளையார் நத்தம் பெசலி ஆகிய இருவரும் அதிமுகவில் இருந்து விலகி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதனால் நத்தம் யூனியனில் திமுக கவுன்சிலர்கள் எண்ணிக்கை 12-ஆக உயர்வு. அதிமுக கவுன்சிலர்கள் எண்ணிக்கை 8-ஆக குறைந்தது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment