மணிப்பூரில் வன்கொடுமையை எதிர்த்து கொடைக்கானலில் வழக்கறிஞர் சங்கம் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைக்கும் பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கும் தற்போது வரை நடவடிக்கை எடுக்காத மத்திய அரசையும், மணிப்பூர் மாநில அரசையும் கண்டித்து கொடைக்கானலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment