வத்தலகுண்டுவில் விவசாயிகள் தேவராட்டம் ஆடி நூதன போராட்டம்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காளியம்மன் கோவில் திடலில் அகில இந்திய விவசாயிகள் விவசாய சங்க தொழிலாளர்கள் சங்கம் சார்பாக வத்தலகுண்டு அருகே உள்ள எழுவனம்பட்டி கண்மாய்க்கு வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை உபரி நீரை கால்வாய் வெட்டி கொண்டு வரக்கோரி விவசாயிகள் தேவராட்டம் ஆடி நூதன போராட்டத்தை நடத்தினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment