பழனி ஆயக்குடி அரசு பஸ் டிப்போவில் டிரைவர் தற்கொலை முயற்சி.
கோதைமங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்-36. இவர் வெளியிட்ட வீடியோ பதிவில், எட்டு ஆண்டுகளாக அரசு பஸ் ஓட்டி வருகிறேன். பழனி - சேலம் பஸ் ஓட்டி வந்தேன். ஒரு மாதமாக அதிகாலை, 3:00 முதல் இரவு 10:00 மணி வரை தொடர்ந்து, பழனி - மேட்டுப்பாளையம் பஸ்சை இயக்க மேலாளர் கார்த்திகேயன் வற்புறுத்துகிறார். 'அதிகாலையில் எழுந்து தொடர்ந்து பணியாற்றுவது, சிரமமாக உள்ளது. இதனால் பூச்சி மருந்து குடித்தேன் என்றார். தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment