ஆள்மாறாட்டம் செய்து 62 சென்ட் நிலத்தை மோசடி செய்த விவசாயி கைது.
திண்டுக்கல், பாடியூர் பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்பவருக்கு சொந்தமான ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள 62 சென்ட் இடத்தை, அதே பகுதியில் உள்ள கதிரணம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமி(67) என்பவர் கன்னிவாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆள்மாறாட்டம் செய்து மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில், நில அபகரிப்பு பிரிவு ஆய்வாளர் வினோதா, சார்பு ஆய்வாளர் சேகர் பவுல்ராஜ் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து ராமசாமியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment