திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே டீக் கடையின் ஷட்டரை திறந்து ரூ.15 ஆயிரம் பணம் கொள்ளை-மேலும் 2 கடைகளில் கொள்ளை முயற்சி.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே முருகன் என்பவரின் டீக்கடையின் ஷட்டரை மர்ம நபர்கள் திறந்து கடையின் கல்லாவில் வைத்திருந்த 15 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். மேலும் பேருந்து நிலையம் அருகே ஜூஸ் கடை மற்றும் மற்றொரு டீக்கடையின் ஷட்டரின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து நகர் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment