சாணார்பட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம், கூவனூத்து அருகே உள்ள குரும்பபட்டி முத்தாலம்மன் கோவில் பின்புறம் பணம் வைத்து சூதாடிய ரத்தினகிரி (67), முத்துக்குமார் (45), ராமசாமி (70), ரவி(54), முருகேசன்(62), முனியாண்டி (60), சுப்ரமணி (52) ஆகிய 7 பேரை சாணார்பட்டி போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ.5020 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment