கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதியில் உள்ள
கொடைக்கானல் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுகிறது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த செல்கின்றனர். இந்நிலையில் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத் தலமான பேரிஜம் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் அப்பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி மறுத்ததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment