திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சி மணிக்கூண்டு சாலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் பற்றி எரியும் மணிப்பூர் கலவரங்களை கண்டுகொள்ளாத ஒன்றிய மாநில பாஜக அரசு மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதாலும் மாநில பாஜக அரசு மக்களை பிளவுபடுத்தி ஆதாயம் தேடும் பாஜக அரசை வன்மையாக கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன கூட்டத்திற்கு. தலைமை தோழர் கே.ராஜாங்கம் மாநகரச் செயலாளர் தோழர்கள் ஏ அழகர் பி கிருஷ்ணசாமி எஸ் சிவக்குமார் எஸ் ராஜாமணி ஏ எம் மணி எம் சுந்தரசேகரன் பி ஆர் சுதந்திர தேவி மேலும் இக்கூட்டத்தில் சிறப்புரை ஏ பி மணிகண்டன்(சிபிஐ) மாவட்ட செயலாளர் மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment