பேரிஜம் வனப்பகுதி சுற்றுலா தளத்திற்க்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கியது வனத்துறை
திண்டுக்கல்: கொடைக்கானல் சுற்றுலாத்தலமான பேரிஜம் வனப் பகுதிக்குள் யானை நடமாட்டம் இருப்பதால் நேற்று 2:7:23 சுற்றுலா பயணிகள் பேரிஜம் வனப்பகுதிக்கு சுற்றுலா செல்ல தடை செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று3:7:23 காலை யானைகள் பேரிஜம் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றதன் அடிப்படையில் இன்று மீண்டும் பேரிஜம் சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கியது வனத்துறை இதனால் சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரியை கண்டு ரசித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment