நிலக்கோட்டை கொடைரோடு அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத வாலிபர் பலி.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கொட ரோடு ரயில் நிலையம் அருகே 11:7:23 நேற்று இரவு8மணி அளவில் கொல்லத்தில் இருந்து சென்னை எக்மோர் செல்லும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடையாளம் தெரியாத37 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கொடைரோடு இருப்பு பாதை காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் மணிகண்டன் இறந்தவர் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்க்கூராய்வுக்காக அனுப்பி வைத்து இறந்தவர் யார் என்பது குறித்து கொடைரோடு ரயில்வே இருப்புப்பாதை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு..
No comments:
Post a Comment