திண்டுக்கல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 11 July 2023

திண்டுக்கல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது

 


திண்டுக்கல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற நபர் கைது     


திண்டுக்கல் நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதாக ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் நகர் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் தலைமையில் நகர் வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் உலகநாதன் சார்பாய்வாளர் கார்த்திக் மற்றும் காவலர்கள் திண்டுக்கல் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது திண்டுக்கல் பழனி பைபாஸ் சாலை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற திண்டுக்கல் செல்லாண்டி அம்மன் கோவில்  தெருவை சேர்ந்த அங்குசாமி மகன் ராதாகிருஷ்ணன் 62 என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த1000ரூ மதிப்புள்ள 50 லாட்டரி சீட்டு மற்றும் 3200 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டு திண்டுக்கல் வடக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்று அவர் மீது வழக்கு பதிந்து தீவிர விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.   


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad