திண்டுக்கல் எம் வி எம் முத்தையா பிள்ளை காலேஜ் அருகே இன்று 8:7:23 மதியம்1:30 மணி அளவில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மாவட்ட தலைவர் ரியாஜ் அகமது தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் தாடிக்கொம்பு ரோடு பால்சாமி சத்திரம் எதிரில் சுமார் 120 ஆண்டுகளுக்கு மேலாக தலித் இன மக்கள் 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் நேற்று எந்த ஒரு அறிவிப்பும் இன்றி அப்பகுதி குடியிருப்பு வாசிகளின் வீடுகளை இடித்துள்ளனர் அதிகாரிகள் இதனால் இதனை கண்டித்து இன்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மாவட்ட தலைவர் ரியாஸ் அகமது தலைமையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து விரைந்து வந்த வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் Ri அறிவழகன் இவர்களின் கோரிக்கையை நிவர்த்தி செய்து தருவதாக வாக்குறுதி அளித்தனர் இதனால் அனைவரும் கலைந்து சென்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment