திண்டுக்கல் மாவட்டம் லயன்ஸ் சார்பில் உடல் உறுப்பு தானம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 29 July 2023

திண்டுக்கல் மாவட்டம் லயன்ஸ் சார்பில் உடல் உறுப்பு தானம்

 


திண்டுக்கல் மாவட்டம் கடந்த லயன்ஸ் ஆண்டில் தானம்: கண் தானம் 8. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு முழு உடல் தானம் 2. உடல் தானமுன்பதிவு18. தாய்ப்பால் தானம் 8500மிலி. ரத்த தானம் 150 க்கும் மேல். இதை செய்ததற்கு இன்று திண்டுக்கல் பிரண்ஸ் லயன்ஸ் சங்க பதவியேற்பு விழாவில் முன்னாள் ஆளுநர்mjf லயன் செல்லபாண்டி அவர்கள் லயன் பிரேமா செல்ல பாண்டி அவர்கள் முன்னிலையில் தேனி ஆனந்தம் உரிமையாளர் அன்பு அண்ணன் லயன் நடராஜன் அவர்கள் திருக்கரங்களால் சிறந்த சேவைக்கு விருது வழங்கினார்கள் உடன் லயன் கே சி மோகன் காந்தி மாமா.மண்டல தலைவர்கள் mjf லயன் Dr.ppnவிமல் குமார் அவர்கள் லயன் ராஜா அவர்கள் மற்றும் லயன்ஸ் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். திண்டுக்கல் பிரண்ஸ் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் மற்றும் புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள். என்றும் உங்கள் லயன்  Er திண்டுக்கல் கே ஆர் கே 9842541555. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad