திண்டுக்கல்மாவட்டம் வடமதுரை அருகே ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே அடையாளம் தெரியாத ஆண் நபர் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார் இவர் உடலில் செல்வி, காயத்ரி என பச்சை குத்தி உள்ளார் இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து ரெயில்வே காவல்துறை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment