ஆத்தூர்: கதிரையான் குளம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் மனைவி பலி
திண்டுக்கல் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட ரெட்டியார் சத்திரம் அருகே திண்டுக்கல் பழனி நெடுஞ்சாலை கதிரையான் குளம் சாலை அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது இருசக்கர வாகனத்தில் பயணித்த கணவன் சுரேஷ் மனைவி காளீஸ்வரி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெட்டியார்சத்திரம் காவல் துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment